ஹெல்த் பாஸ்கெட் சிறுதானிய தோசை மிக்ஸ் வகைகள் இல்லத்திற்கு நலம் பயக்கும் தாய் வழி இயற்க்கை உணவு வகைகள் முடக்கற்றான் தோசை மிக்ஸ், கருவேப்பிலை தோசை மிக்ஸ், முருங்கை கீரை தோசை மிக்ஸ் மற்றும் மசாலா தோசை மிக்ஸ். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பாரம்பரிய சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு எண்ணற்ற குணநலன்களை கொண்ட ஹெல்த் பாஸ்கெட் சிறுதானிய தோசை மிக்ஸ் எளிமையான முறையில் தயாரிக்கலாம். இந்த அவசர உலகில் ஆரோக்கிய உணவை தவிர்க்கும் அனைவருக்கும் ஹெல்த் பாஸ்கெட் தோசை மிக்ஸ் ஒரு வரப்பிரசாத உணவு. இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு ஹெல்த் பாஸ்கெட் சிறுதானிய தோசை மிக்ஸ். இதனை தினசரி உணவில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.